Thursday, 19 September 2013

புன்னகைப் பூக்கள்

உள்ளத்தில் சுமையிருந்தாலும்
உதடுகளில் புன்னகை மலர 
உலகத்தவரின் உதடுகளிலும்
உதிக்க வைப்போம் புன்னகை பூக்களை ...  
...கவியாழினி...

1 comment:

  1. புன்னகையைப் பொன் நகையாக மாற்றி அர்புதமாக வடிவமைத்திருப்பது பாராட்டுக்குரியது.

    ReplyDelete