Friday, 20 December 2013

இனிய தோழி


என் இதயமென்னும் 
நாட்குறிப்பேட்டினை
திறந்துப் பார்த்தேன் 
அத்துனை பக்கங்களும்
நிரம்பி வழிந்திருக்கிறது 
இனிய தோழி
உன் அன்பில் 
என் உணர்வுகள்.

   ...கவியாழினி...

2 comments:

  1. உண்மையான நட்புக்கு இணையேது.நன்று

    ReplyDelete
  2. அருமை தோழி
    உங்களுடைய இனிய தோழிக்கு என் வாழ்த்துக்கள்

    ReplyDelete