Sunday, 6 October 2013

முதிர்கன்னி

மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வீனையிவள்
யாரும் மீட்டாமல் இன்றும் வாடுகிறாள்
=====முதிர்கன்னி ===== 

...கவியாழினி...

1 comment:

  1. ரத்தினச்சுருக்கமாக முதிர் கன்னிக்கு பொருள் தந்து கண்ணீரை வரவழைத்த அர்புதமான வரிகள்.

    ReplyDelete