உன் கூந்தலின் வடிவங்களோ
கார்முகில்கள் !
உன் குரலின் இனிமையோ
அருவியின் ஓசை!
உன் மனதின் பிரதிபலிப்போ
கலங்கம் நீக்கிய நிலவு!
உன் முகமலர்ச்சியின் அழகோ
மலர்ந்த தருனதிலுள்ள மலர் !
உன் புன்னகையின் ரசனையோ
ஒன்றுதிரட்டியநட்சத்திரங்கள்!
உன் கற்பின் காவலோ
சுட்டெரிக்கும் நெருப்பு !
இவையெல்லாம் நீயென வியந்தேன் !
என் நினைவெல்லாம் நீ என்பதுனர்ந்தேன் !
...கவியாழினி...
உன் முகமலர்ச்சியின் அழகோ
ReplyDeleteமலர்ந்த தருனதிலுள்ள மலர் !
உன் புன்னகையின் ரசனையோ
ஒன்றுதிரட்டியநட்சத்திரங்கள்// அருமையான சிந்தனை. முகமலர்ச்சியை மலர்ந்த தருனத்திலுள்ள மலர்களுக்கும் புன்னகையை ஒன்று திரட்டிய நட்சத்திரங்களுக்கும் ஒப்பிட்டுக்காட்டியது பாரட்டுக்குரியது.