Sunday, 6 October 2013

மீட்டா இசை

மீட்டாமலே 
இசைப்பாடுகிறது  
வீணை 

உன் 
பொன்விரல்கள்
அதன்மேல் 
பட்டதால் ...
...கவியாழினி...


1 comment:

  1. நல்ல கற்பனை. பாராட்டுக்கள்.

    ReplyDelete