காத்திருக்கிறது
நீயும் நானும்
ஒன்றாய் அமர்ந்து
பேசிய சாய்வு
நாற்காலியும்
நாம் பாதம் பதித்து
ஓடிவிளையாடிய
கிளைபரப்பிய
மரங்களும்
நாம் பாதம்பதித்து
இணைந்து
வருவோமென
தரையில்
இலைகளை பரப்பி
கையில்
இரு ரோஜா
மலர்கள் கொண்டு
வரவேற்க
நம்பிக்கையோடு
காத்திருக்கிறது
நம் வரவிற்காய்...
...கவியாழினி...
அருமையான வரிகள்...படிக்க படிக்க ரோஜா மனம் மனதை தூய்மை படுத்துகிறது....பாராட்டுக்கள்!
ReplyDeleteஅனுபவித்து படித்து கருத்து பகிர்ந்ததில் மிக்க மகிழ்ச்சிகள் அப்பா ...
Deleteவரவேற்க
ReplyDeleteநம்பிக்கையோடு
காத்திருக்கிறது
நம் வரவிற்காய்...
மிகவும் அருமை !....
super
ReplyDelete