Sunday, 17 November 2013

மனம்


மனம் இனிமையானால் 
மௌனத்தின் சப்த்தமும் 
இன்னிசையாக உணரும் !

மனம்  ரணமானால் 
வீணையின் இனிய 
இசையும் முகாரியாகும் !
...கவியாழினி...

No comments:

Post a Comment