Monday, 18 November 2013
இவனின் நட்பு
நட்பில் கற்பை
கண்டவர்களுக்கு
மத்தியில்
கற்பில் நட்பை
கொண்டவர்களுக்கு
மத்தியில்
நட்பும் கற்பும்
ஒன்று என
உணரவைத்தது
இவனின் நட்பு
...கவியாழினி...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment