Thursday, 28 November 2013

நட்`பூ`


உன்னோடு  
நான் கொண்ட
 நட்பில் 
நட்பு என்ற 
வார்த்தையும் 
நட்`பூ` 
என்று மலர்ந்து 
மனம் பரப்பியது  
...கவியாழினி ...

1 comment:

  1. (தேங் யு)மிக்க மகிழ்ச்சி ...:-)

    ReplyDelete